கோவை மாவட்டத்தில் மஜகவின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

கோவை.அக்.16., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் மத்திய பகுதி N.H.ரோடு கிளையின் சார்பில் மரக்கடை பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் மத்தியபகுதி செயலாளர் பூ.காஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற … Continue reading கோவை மாவட்டத்தில் மஜகவின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!